ஏ9 வீதியில் துண்டு துண்டாக காணப்படும் மனித உடல்.

யாழ் கொடிகாமம் ஏ9 வீதியில்  மனித உடலின் பாகம் ஒன்று காணப்படுகின்றது. குறித்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் தவசிக்குளம் பகுதியில்  குறித்த பாகத்துக்குரிய மனித உடல் ஒன்று காணப்படுவதாகவும் சற்று முன் அங்கிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏ9 வீதியில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த நபரை அந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் பயணம் செய்தவர்கள் துாக்கிச் சென்று வீசிவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.