மனைவியை கொன்று பிணத்துடன் 11 மணி நேரம் தூங்கிய கணவன்…!
அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
கேசவனுக்கு அவரது அண்ணியுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டதால் மனைவியுடன் கேசவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கேசவன் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பிணத்துடனேயே 11 மணி நேரம் படுத்து தூங்கி உள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் கேசவனை கைது செய்து விசாரணை செய்ததில் அண்ணியுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.