Trending News...

திருகோணமலையில் காவாலியால் காதல் போர்வையில் ஏமாற்றப்பட்ட தமிழ் யுவதி...

திருகோணமலை சிவன்கோவிலடியில் முஸ்லீம் காவாலியால் அப்பாவி பெண்ணினை தற்கொலைக்கு தூண்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

ஏனைய இனத்தவரை பிழை கூறுவதை விடுத்து, இனவாதம் பேசுவதை விடுத்து இனிமேலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் செயல்படுங்கள். மாற்று இனத்தவர் மட்டுமல்ல எந்த இனத்தை சேர்ந்தவராயினும் இவ்வாறான ஏமாற்று வேலைகளிற்கு இடமளிக்க முடியாது.

பெண்கள் அனைவருமே விழிப்புடன் இருத்தல் மிக அவசியம். நீங்களும் இயலும் பட்சத்தில் ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!