அரிய வகை வெள்ளை மான். மிஸ் பண்ணிடாதிங்க...
சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை வெள்ளை மான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளை மான் பொதுவாக சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதாகவே தென்படும். வெள்ளை மானை படமெடுக்க 3 ஆண்டுகள் காத்திருந்த அன்ஸ் நீல்சன் இறுதியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
வெள்ளை மானை வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.