திருகோணமலையில் பெண்ணுக்கு தொலைபேசியால் நேர்ந்த அவலம்...!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
பிரதேசத்தில் பெண் ஒருவரை தொலைபேசியில் தொந்தரவு செய்தார் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது
செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,
வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் கந்தளாய் நகரில் உள்ள பெண் ஒருவரை ஒரு
தலைபட்சமாக நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையிலே தினமும் குறித்த பெண்ணை தொலைபேசியில் தொந்தரவு
செய்வதாக உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட
முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.