Loading... Please Wait.

அமெரிக்காவை அதிர வைத்த விவேகம் ப்ரீமியர் வசூல்

அஜித் நடிப்பில் விவேகம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ப்ரீமியர்ஷோ தொடங்கியது.
(post-ads)
ப்ரீமியரில் மட்டும் இதுவரை 115K டாலர் வசூல் செய்துள்ளது, இது வெறும் 128 லொக்கெஷன் மட்டுமே, இதன் மூலம் அஜித்தின் அதிக ப்ரீமியர் வசூல் என்ற பெருமையை விவேகம் பெற்றுள்ளது.

மேலும், எப்படியும் 225K டாலர் வசூல் வரும் எனகூறியுள்ளனர், இதன் மூலம், கபாலிக்கு அடுத்த இடத்தை விவேகம் பிடிக்க வாய்ப்புள்ளது.


close