ஊர்மக்களின் செய்கையால் கர்பிணி ஒருவர் நடுக்காட்டில் குழந்தையை பிரசவித்த அவலம்...!
ஒடிசாவில் ஊர்மக்களால் ஒதுக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தில் சில பிரச்சினை காரணமாக திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை கிராமத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது நடுவழியில் காட்டுப்பகுதியில் அந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தில் சில பிரச்சினை காரணமாக திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை கிராமத்தார் ஒதுக்கி வைத்துள்ளனர்.
(post-ads)
இதனிடையே கர்பிணியான திரிலோச்சனின் மனைவி பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது நடுவழியில் காட்டுப்பகுதியில் அந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது.
ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.