வவுனியாவில் இரயில் ஆட்டோ விபத்து!! ஒருவர் சிதறிப் பலி
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியை 500மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற புகையிரதம், முச்சக்கர வண்டி சாரதி பலி! வவுனியா தாண்டிக்குளம் இரயில் கடவையை நோக்கி
இன்று மாலை 4.30மணியாவில் வவுனியா நகரிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதியதில் முச்சக்கர வண்டியானது 500மீற்றர் தூரத்திற்கு அடித்துச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த கிருபா வயது 27 என்ற இளைஞன் பலியாகயுள்ளார் பலியான நபர் திருமணம் முடித்து 4மாதமே என்றும் அறியப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் பாதுகாப்பு ஊழியர்கள் இன்றி காணப்படும் இப்புகையிரதக்கடவையில் பகுதியில் பல விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.