படுக்கையை பகிர்ந்தால் பல பிரச்சினை நடிகையின் கருத்தால் பரபரப்பு

சகநடிகர்களுடன் படுக்கையை பகிருந்து கொள்வதாலும், மறுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கங்னா ரணாவத்.

அதன் பின் அவர் பொலிவுட்டிற்கு சென்றுவிட்டார். 'குயின்' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி விருதுகளையும் பெற்றார்.

மேலும், அவர் வெளிப்படையாகவும், தைரியமகாவும் பேசும் சுபாவம் உடையவர் ஆவார். அதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி பலரையும் அதிச்சிக்குள்ளாகியிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close