நடமாடும் விபசார விடுதி இலங்கையில்... எங்கு எனத் தெரியுமா?.
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நடமாடும் விபசார விடுதியொன்றை நடத்தி வந்த பெண்ணொருவர் உட்பட மூவரை கம்பளை பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலைகைது செய்துள்ளனர் .
இது தொடர்பில் பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்தே நாவலப்பிட்டி மீப்பிட்டிய பகுதியில் தொலை பேசி மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பெண்ணொருவரும் அந்த பெண்ணினால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 24 மற்றும 27வயதுகளுடைய இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அவ்விருவரும் நாவலப்பிட்டிய மற்றும் வெளிவேரிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.