அடையாளம் காணமுடியாத நிலையில் கரையொதுங்கிய சடலம்..
புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்ததொடுவாவ கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் முந்தல் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு முழுமையாக சிதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.