அனைவரையும் ஷாக் ஆக்கிய அமலா பாலின் சர்ச்சை புகைப்படம்- உள்ளே
அமலா பால் விவாகரத்திற்கு பிறகு தன் முழுக்கவனம் அனைத்தையும் படங்களில் தான் செலுத்தி வருகின்றார். தற்போது திருட்டு பயலே-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளிவந்தது, இதில் அமலா பால் மிகவும் கிளாமராக உடையணிந்து இருந்தார்.
அதுமட்டுமின்றி இதில் இவர் புகைப்பிடிப்பது போல் ஒரு சில காட்சிகள் வருகின்றது, இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகிவிட்டனர். இதோ அந்த புகைப்படம்...