உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இதுவரை ரூ.100 கோடி வசூலித்த அஜித், விஜய், ரஜினி படங்கள்- முழு விவரம்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் போட்டியாக ரஜினி, அஜித், விஜய் படங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரின் படங்கள் வரும்போது ஒரு நடிகரின் சாதனையை மற்றொரு நடிகர் முறியடித்து விடுகிறார்.

அந்த வகையில் தற்போது பல இடங்களில் விஜய்யின் மெர்சல் படம் ரஜினி பட சாதனையை முறியடித்து வருகிறது.

இதுவரை எந்தெந்த நடிகரின் எத்தனை படங்கள் 100 கோடி வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.


  • விஜய்- 6
  • ரஜினி- 4
  • சூர்யா- 3
  • அஜித்- 2
  • விக்ரம்- 1