உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாய் லண்டன் கள்ளக் காதலனோடு ஓட்டம்...

யாழ்ப்பாணம் நாகர்கோவிலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு லண்டனை சேர்ந்த கள்ள காதலனுடன் பிரான்ஸ்க்கு ஓடியுள்ளார்,

இச்சம்பவத்தால் கணவர் பிள்ளைகள் உறவினர்கள் அனைவரும் மன வேதனையுடன் உள்ளதாகவும் பிள்ளைகள் தாயை கேட்டு அழுதுகொண்டிருப்பபதை பார்க்கும் போது எங்களுக்கும் மன வேதனையாக இருப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்..

இச் சம்பவம் யாழ். நாகர்கோயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.