உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

40 மாணவர்களிடம் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை.!! கொலம்பியா நாட்டில் அதிர்ச்சி.!!

கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண்.

இவர் அதே பள்ளியில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.

அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது.

மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுறவில் ஈடுபட்டதாக தற்போது அந்த ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 மாணவர்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாணவனின் தந்தை தனது மகனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றம் நிரூபிக்கபட்டதால் இவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.