உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!

விரைவில் பிரபு தேவாவுக்கும் நிக்கில் கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த திருமணம் சார்லி சாப்பலின்-2 படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான சார்லி சாப்ளின் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடக்குமாம்.

அதற்காக பிரபு தேவா மற்றும் நிக்கி கல்ராணி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு போகும் போதும் திரும்பி வரும் போதும் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான் படத்தின் கதை என கூறியுள்ளார்.