உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை, ஆனால்? பிரபல ஜோதிடர் கூறும் தகவல்கள்

www.yarlbbc.com
அஜித் இன்று தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங், அப்படியிருக்க அஜித் தன் அடுத்தப்படத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்துவிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் பிரபல ஜோதிடர் ரதன் பாண்டே அஜித் குறித்த ஜோதிட கணிப்பில் ‘எனக்கு தெரிந்து அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை.

இன்னும் சில வருடங்களில் அஜித் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருப்பார், அதே சமயத்தில் வாழ்க்கையில் ஒரு முழுமையான மனிதனை பார்க்க வேண்டுமென்றால் அஜித்தை பார்க்கலாம்.

அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்தால் நாடு செழிப்பாக இருக்கும், ஆனால், அவர் வர 90% வாய்ப்பில்லை’ என்று கூறியுள்ளார்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.