உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நிஜத்தில் ஓவியா எப்படிப்பட்டவர் தெரியுமா? தந்தையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ஓவியாவைப் போலவே அப்பாவியாகவும் இயல்பானவராகவும் இருக்கிறார் அவரது தந்தை நெல்சன். மிக எளிய குடும்பப் பின்னணி. அரசுப் பள்ளியில்தான் மகளைப் படிக்க வைத்திருக்கிறார்.

ஓவியா நடிகையான பிறகு தான் தலை நிமிர்ந்திருக்கிறது நெல்சன் குடும்பம். ஒரு வீடியோ பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் ஓவியாவினை பற்றி இன்னும் அவர் கூறும் காட்சி இதோ...