உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சினிமாவில் முத்தக்காட்சி எடுப்பது எப்படி? இதோ அந்த ரகசியம்

மக்களின் இன்றைய பொழுதுபோக்கு என்னவென்றால் அது சினிமாவாகத் தான் இருக்கும்.... சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவ்வளவு ஆர்வமாக காணப்படுகின்றனர்.

பலர் தங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயினை தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். இதனை நாமும் அவ்வப்போது அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

பொதுவாக சினிமாவில் முத்தக்காட்சி என்றால் கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கும்?... பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம் இவ்வளவு முகம்சுழிக்கிற அளவிற்கா நடிப்பது என்று?... அவ்வாறு முகம்சுழிக்க வைக்கும் முத்தக்காட்சிக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியமே இதுவாகும்.

இத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.