உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மீசாலை புத்துார்ச் சந்தியில் விபத்து!! யுவதி காயம்!!

மீசாலை புத்துார்ச் சந்தியில் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த யுவதியுடன் இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.