உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் தமன்னா ஹோட்டல் ஊழியர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்!!(photos)

கோண்டாவில் பகுதியில் உள்ள தமன்னா சாப்பாட்டுக் கடை மீது வாள் வெட்டுக் காவாலிகள் கடும் தாக்குதலை நடாத்தியதுடன் அங்குள்ளவர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியதாக தெரியவருகின்றது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.