விசுவாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல்- புகைப்படம் உள்ளே

சிவா-அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் என்ற படம் தயாராக இருக்கிறது. இப்படத்தின் பெயரை படக்குழு உடனே அறிவித்ததே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

இந்த நிலையில் இப்படத்திற்கான பூஜை நேற்று வியாழக்கிழமை மிகவும் சிம்பிளாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அப்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.