நடிகை அஞ்சலியின் முதல் அடல்ட் படம்!! எல்லை மீறிய காட்சிகள்..

மலையாள படம் என்றால் ஒருகாலத்தில் முதலில் ஞாபகம் வருவது ஷக்கிலா படம் தான். ஆனால் அந்த சரித்திரத்தை மாற்றி அமைத்து தற்போது இயக்குனர்கள் புதிதான கதை அம்சங்கள் கொண்ட படங்களை எடுக்கின்றனர்.

அப்படி தயாராகி வருகிற படம் தான் ”ரோஜாபூ”அடல்ட்களுக்கான கதையில் இந்த படத்தில் கொமடியையும் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர்.

இந்த படத்தில் பிஜு மேனன், நீரஜ் மாதவ் மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். மிகவும் கிளாமராக நடித்திருக்கும் அஞ்சலியை பார்க்கவே பலர் இப்படத்தின் டீசரை இணையதளத்தில் பார்த்து வருகின்றனர்

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.