உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த கேவலமான வேலையை பாருங்கள்...

கேமரா இருக்குனு கூட தெரியாம பெண் ஒருவர் கடைக்கு வெளியில் இருக்கும் மூட்டையை திருடும் காணொளி வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் நிற்கும் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறு நின்றுகொண்டு இருக்கிறார். பின்னர் யாரும் வராத நேரத்தில் அங்கு இருக்கும் மூட்டையை ஒவ்வொன்றாக தன் வண்டியின் முன் பக்கத்தில் வைத்து ஒட்டிச்செல்கிறார்.அப்பெண் செய்த செயலை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்....