Trending News...

யாழில் ஆட்டோவை போஸ்ட்டுடன் நசுக்கிய பட்டா வாகனம்.

இன்று காலை 7.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் ஆட்டோவுடன் பட்டா ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஆட்டோவும் பலத்த சேதம் அடைந்துள்ளது.