Trending News...

புதுவருடத்தின் பின் அமுலுக்கு வரும் வீதி ஒழுங்கு மீறலுக்கான 33 புதிய அபராதங்கள்

[post_ads]சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர், அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்

[post_ads]33 வீதி ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய அவற்றுள் 2 ஒழுங்கு விதி மீறல்களுக்கு முன்னதாக 25ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 6 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாக குறைக்கப்பட்டுள்ளது.

[post_ads]அதேநேரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த முச்சக்கர வண்டிகளுக்காக மீட்டர் கருவி பொருத்துதல் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.