யாழ் புகையிரதத்தில் மோதிய இளம் பெண்ணுக்கு நடந்த கதி!!
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் RDA க்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதமும் மோதியதிலேயே இருவர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களில் ஒருவர் அதி தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதித்தள்ளியது தொடருந்து. இந்த விபத்தில் 18 வயது இளம்பெண் படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். அதேவேளை வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.