உன்னையெல்லாம் யார் ஹீரோயின் ஆக்கியது? விமர்சனத்திற்கு நடிகை பதிலடி

சினிமா துறையில் உள்ளவர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரு தரப்பினர் அவர்களை விமர்சிக்க, அசிங்கப்படுத்த எப்போதுமே காத்திருக்கும்.

சமீபத்தில் நடிகை டாப்ஸி ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். அதை பார்த்த ஒருவர் "உன்னையெல்லாம் யார் ஹீரோயின் ஆக்கியது. நீ ஆவரேஜ் பொண்ணு தான்" என கூறி விமர்சித்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த டாப்ஸி, "கொஞ்சம் நடிப்பதால் தான் ஹீரோயின் ஆக்கிவிட்டார்கள். ஆவரேஜாக இருப்பதில் தவறு இல்லையே. உலகத்தில் அதிகம் பேர் இந்த வகையை சேர்ந்தவர்கள் தான்" என கூறியுள்ளார்.