கனடா ரொறன்ரோவில் சற்றுமுன்னர் தீவிரவாத தாக்குதல் !

கனடா ரொறன்ரோவில் சற்றுமுன்னர் (கனடா நேரம்   பி.ப. 1:30) அளவில் 10 பேர் வரையில் வாகனத்தால் மோதப்பட்டுள்ளனர்.

தெருவெங்கும் காயமுற்றோர் காணபடுகின்ற நிலையில் இறந்தோர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தெரியவில்லை நான்கு உடலங்கள் துணியால் மூடப்பட்ட நிலையில்.Yonge Street இல் Finch க்கும் Sheppard க்கும் இடையே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.