Trending News...

தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை

தமிழில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. ஹிந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை. ஹாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்கா பாடகர் Nick Jonas உடன் மும்பை வந்திறங்கியுள்ளார். விமானத்தில் இவர்களை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

உடனே சமூக வலைதளங்களில் இருவருக்கும் காதல் என செய்திகள் கசிய தொடங்கியது. ஆனால் விசயம் என்னவெனில் பிரியங்கா ரூ 100 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

இதன் கிரகப்பிரவேச விழா நடைபெற்றுள்ளது. இதற்காக தன் நண்பரை அழைத்து வந்துள்ளாராம்.