Trending News...

கவர்ச்சி நடிகை சகிலாவாக நடித்த இளம் நடிகையை அதிர்ச்சியாக்கிய விசயம்!

கவர்ச்சி நடிகை ஷிகிலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மலையாள சினிமாவின் பிரபல நடிகையான இவர் பல கவர்ச்சி படங்களில் நடித்திருந்தார். இன்னும் இவரால் பல தியேட்டர்கள் பிழைப்பு நடத்துகிறது.

இவருக்கு அங்கு மட்டுமல்ல தென்னிந்திய சினிமா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் சில படங்களில் அவர் வந்து போயிருக்கிறார். அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஷகிலாவாக இளம் நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. ஆனால் படத்திற்கு சில தடை எழுந்துள்ளது. நடிகை ஷகிலாவும் இதற்கு எதிராக போராடி வருகிறார்.

இந்நிலையில் ரிச்சா அண்மையில் ஷகிலாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவர் ஷகிலா தன் வாழ்க்கையில் நடந்த சவால்கள், சோதனைகளை கூறியுள்ளார். இதை கேட்ட ரிச்சா அதிர்ச்சியாகியுள்ளார்.