Trending News...

ஜீன்ஸ் ஆடை நீறம் மாறாமல் இருக்க இதை செய்யுங்க பாஸ் போதும்!!

இன்றைய காலத்தில் யார் தான் ஜீன்ஸ் அடையை அணிவதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஜீன்ஸ் என்றால் தனி பிரியம். இதனை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் நிறம் மாறும்.

ஆனால் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. சரியான முறையில் அதனை பராமரிப்பதால் உங்கள் ஜீன்ஸ் வருட கணக்கில் புதிது போன்று இருக்கும்.

எவ்வாறு பராமரிப்பது?
ஜீன்ஸை துவைக்கும் போது அதன் உட்பகுதியை வெளியே எடுத்துப் போட்டு துவைக்க வேண்டும். இதனால் அதன் கலர் அப்படியே இருக்கும்.

ஜீன்ஸின் வடுவம் மாறாமல் இருக்க பெரும்பாலும் ஜீன்ஸை துவைக்கும் போது அதன் பட்டன் மட்டும் ஜிப்களை போட்டுக் கெண்டே துவைக்க வேண்டும்.

ப்ளீச் செய்யாதீர்கள். ப்ளிச் செய்தால் அதன் நூலிழை பாதிக்கப்பட்டு விரைவில் ஜின்ஸ் பழையது போன்று காணப்படும்.

ஜீன்ஸைத் துவைத்த பின் அதனை வெயிலில் உலர்த்தும் போது சூரியக்கதிர்கள் நேரடியாக படதாவாறு திருப்பிப் போட்டு உலர்த்துங்கள். இல்லையெனில் சிக்கிரம் வெளுத்துப் போகும்.