Trending News...

யாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்!!

யாழ்ப்­பா­ணத்­தில் கோப்­பாய் மற்­றும் கொக்­கு­வில் பகு­தி­க­ளில் நேற்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் 5 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

கோப்­பாய் பகு­தி­யில் இரு குழுக்­க­ளுக்கு இடை­யி­லான மோத­லில் மூன்று பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

கொக்­கு­வில் பகு­தி­யில் வீடு புகுந்து வாள்­வெட்டு நடத்­தப்­பட்­ட­தில் பெண்­ணொ­ரு­வ­ரும், ஆண் ஒரு­வ­ரும் காய­ம­டைந்­துள்­ள­னர்.