Trending News...

பேத்தியும், பாட்டியும் படுகொலை! பொலிஸார் தீவிர விசாரணை

பெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

34, 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேத்தி, மற்றவர் பாட்டி எனக் கூறப்படுகிறது.