Trending News...

விருது விழாவில் படுகவர்ச்சியான உடையில் வந்த காலா நடிகை. (video)

சூப்பர்ஸ்டாரின் காலா படத்தில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அடுத்து தல அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடந்த பிலிம்பேர் விருது விழாவில் பங்கேற்றார். அவர் அணிந்து வந்த உடை மிகவும் படுகவர்ச்சியாக இருந்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதுநாள் வரை அளவாக கவர்ச்சி காட்டிவந்த அவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சிக்கு மாறியிருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் உடையை நீங்களே பாருங்கள்..