தமிழ் பெண்ணை மதம் மாற்றி திருமணம் -பெண் கொலை!! மீண்டும் தமிழ் பெண் தேடியவரிற்கு நடந்த கதி!- வீடியோ
தமிழ் பெண்பிள்ளை ஒருவரை ஏமாற்றி மதமாற்றி திருமணம் முடித்த பின்னர், அடைத்து வைத்து கொடுமைகள் செய்து அப் பெண் பலியாக்கிய பின் இன்னும் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் முடிப்பதற்கு திருகோணமலைப் பகுதிக்குள் நுளைந்த இளைஞன் ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தடுத்து நிறுத்தி நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
எங்கள் பெண்பிள்ளைகளே கவனம், இவ்வர்களின் வலைகளில் சிக்கி வாழ்க்கை இழக்கலாம் என அப் பகுதி இளைஞர்கள் தமிழ் பெண்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கள் பெண்பிள்ளைகளே கவனம், இவ்வர்களின் வலைகளில் சிக்கி வாழ்க்கை இழக்கலாம் என அப் பகுதி இளைஞர்கள் தமிழ் பெண்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.