Trending News...

சற்று முன் யாழ் பொன்னாலைப் பாலத்தில் பறந்த பயணிகள் பஸ்!! மக்கள் அருந்தப்பு!! (Photos)

இன்று காலை யாழ் பொன்னாலைப் பலத்திற்கு அருகில் அதி வேகமாக வந்த வடபிராந்திய பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் குடைசாய முற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை.