Trending News...

நான்கு கொலைகள் சந்தேகநபர் அதிரடியாகக் கைது

நான்கு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.