விலைமாதுவாக நடித்துள்ள சதா-வின் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகள் – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை சதா கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் மெஹா ஹிட் அடித்தது. இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுவந்தார். விக்ரம், அஜித், மாதவன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

34 வயது நிரம்பிய இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் சுமார் 40 ஹீரோயின்கள் நடிக்க மறுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி.

ஆம், டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடிக்கவுள்ளார் சதா. குடும்ப வறுமை காரணமாக விபாசரதிற்கு திரும்பி சீரழியும் பெண்கள் குறித்து விழிப்புணர்வு படமாக உருவாகி வருகின்றது இந்த டார்ச்லைட். இது வரை இல்லாத கவர்ச்சியில் கலக்கியுள்ளார் சதா.

இந்த படத்திற்கு தமிழக அரசு தணிக்கை சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. இதனால், படத்தின் இயக்குனர் மும்பை சென்று மத்திய அரசின் தணிக்கை குழுவிடம் தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை சதாவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.