மோசமாக உடை அணிந்து வந்த நடிகை – புகைப்படம், வீடியோ பார்த்து வறுத்தெடுத்த ரசிகர்கள்

நடிகைகள் என்றாலே எப்போதும் அழகாக தெரிவதற்காக அதிகம் அக்கறை எடுத்து, அதிக செலவு செய்து உடையை தேர்வு செய்வார்கள்.

ஆனால் சில சமயங்களில் அது தவறாக போனால் அவர்களை ரசிகர்கள் வறுத்தெடுத்து விடுவார்கள். அது போல தான் தற்போது சிக்கியுள்ளார் ஹிந்தி நடிகை ப்ரணிதி சோப்ரா.

நமஸ்தே இங்கிலாண்ட் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த அவர் டைட்டாக உடை அணிந்து வந்திருந்தார். மேலும் உடை செட் ஆகாததால் அடிக்கடி அவர் உடையை கைகளால் சரி செய்துகொண்டார். மேலும் முடியும் சரியாக இல்லை. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.