பேயை நம்பாதவர்கள் அவசியம் பாருங்க… இதை படம்பிடித்தவனுக்கு தில்லு அதிகம்தான்

பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா?.. என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம்.

நிறைவேறாத ஆசையினால் மரணிப்பவர்கள் ஆவியாகவும், பேயாகவும் அழைகிறார்கள் என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம்.

இங்கு நீங்கள் காணவிருக்கும் காணொளி பீதியைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. இங்கு பாலடைந்த கட்டிடம், காட்டுப்பகுதி என்று கமெராவில் சிக்கிய உருவத்தினைக் காணலாம். ஒருவேளை உண்மையாகவே இது பேய் தானா?…