Trending News...

விபச்சார நிலையம் சுற்றி வளைப்பு 14 பெண்கள் கைது

சமுக சீர்கேடு:கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் செயற்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 14 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கன் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.