உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

எட்டாம் வாகுப்பு மாணவனை தற்கொலைக்கு தூண்டியது யார்??

இலங்கையின் மலையகத்தில் இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் எட்டாம் வகுப்பு படிப்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியைத் தெரிவித்தார்கள்.

கடந்த சில மாதங்களாகவே இந்த மாணவனின் தாயாரும் தாயாரை இரண்டாவது முறையாகத் திருமணம் செய்து முகம்மதியர் ஆகிய மாற்றிய வளர்ப்புத் தந்தையாரும் முகமதியராக மாறுமாறு மாணவனை வற்புறுத்தி வந்ததுள்ளனர்.

மாணவன் மறுத்துள்ளான்.

பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டான்.

தலைமையாசிரியர் மாணவனின் வீட்டுக்குச் சென்று மாணவன் சார்பில் தாயாரையும் வளர்ப்புத் தந்தையாரையும் எச்சரித்துள்ளார்.

எனினும் அவர்கள் பொருட்படுத்தவில்லை

முகமதியரான வளர்ப்புத் தந்தையார், முகமதியராக மதம் மாறிய தாயார் இருவருமாக முகமதியராக மாறுமாறு வற்புறுத்தியதால் இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்

இந்துச் சிறுவனின் மன உறுதி யாருக்கு வரும்?

தற்கொலைக்கத் தூண்டியவர் எவர் ஆயினும் தண்டனைக்குரியவர்

காவல் துறைக்குப் போதிய அழுத்தம் கொடுத்துத் தற்கொலைக்கு தூண்டியோரைக் கைது செய்யுமாறு தலைமை ஆசிரியரும் மாணவனின் ஆசிரியரும் வலியுறுத்த வேண்டும்.