Sri Lanka$type=sticky$count=4$cate=1$icon=1

சந்தேகத்தின் உச்சக் கட்டம்!! யாழில் கணவனின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

SHARE:

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் யாழில் வசித்துவரும் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கனடாவை சேர்ந்த 34 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் கனடாவுக்கும், பெண் யாழ்ப்பாணத்துக்கும் சென்றனர், அத்துடன் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் உள்ள அறையொன்றில் வீடியோ அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் உட்பட்ட உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளனர், இச்சம்பவத்தால் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது Jaffnabbc.com
Name

abuse,45,accident,55,actors,4,actress,3,amazing,22,article,20,astrology,131,canada,6,cinema,446,crime,44,downloads,4,england,8,france,5,gallery,45,health,266,india,94,job,6,lyrics,2,mp3,2,others,89,poems,5,political,17,relationship,40,scitech,2,software,8,sports,39,srilanka,1392,stills,1,technology,70,tips,35,troll,1,videos,29,viral,11,woman,1,world,1117,
ltr
item
Jaffna News - Jaffnabbc.com: சந்தேகத்தின் உச்சக் கட்டம்!! யாழில் கணவனின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
சந்தேகத்தின் உச்சக் கட்டம்!! யாழில் கணவனின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
https://4.bp.blogspot.com/-30QuAzsH6Pc/W6b688UillI/AAAAAAAAFUc/o-_NAsChTHoTFgXpuUYLMd_VYPwp5UE7QCLcBGAs/s640/1-228.jpg
https://4.bp.blogspot.com/-30QuAzsH6Pc/W6b688UillI/AAAAAAAAFUc/o-_NAsChTHoTFgXpuUYLMd_VYPwp5UE7QCLcBGAs/s72-c/1-228.jpg
Jaffna News - Jaffnabbc.com
https://www.jaffnabbc.com/2018/09/blog-post_23.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2018/09/blog-post_23.html
true
3587128704731351211
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy