சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய சஞ்சிதாவின் அடுத்த லீலை – புகைப்படங்கள் உள்ளே

அப்பா தியாகராஜன் தயாரிப்பில் மகன் பிரசாந்த் நடிக்கும் படம் ஜானி. இதில் சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், பிரபு, சாயாஜி ஷிண்டே, அஷ்தோஷ் ராணா, உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றி செல்வன் இயக்குகிறார்.

இது என்ன மாதிரியான கதை..? என்று பிரசாந்திடம் கேட்டால், படு சுவாரஸ்யமாக சஸ்பென்ஸ் வைக்கிறார். “நான் இதுவரைக்கும் 74 படங்களில் நடித்துவிட்டேன். அதில் எதிலேயும் இல்லாத கதை இது. இல்லாத புது ட்ரெண்ட் இது” என்கிறார்.

பல வருஷங்களுக்கு முன் ரஜினி, ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜானி படத்தின் ரீமேக்கா என்று கேட்ட நிருபர்களிடம், ‘சத்தியமா இல்லேங்க. அது வேற இது வேற’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி படுக்கையறை காட்சி ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த காட்சிகள் இணையத்தில் இப்போது பரவி வருகின்றது.