உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் தனியார் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்!!

தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வடமராட்சி பருத்தித்துறையில் இன்று மாலை நடைபெற்றது.


விபத்தில் கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.