ஏரியா பசங்க கூட என்னை ட்ரை பண்ணாங்க அபிராமி அதிர்ச்சி வாக்குமூலம்


குடும்ப வாழ்க்கையில் திருப்தியின்மைதான் அபிராமி குழந்தைகளை கொலை செய்ய காரணமா? கதி கலங்க வைத்த மருத்துவர்

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து பொலிஸாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மனநலம் மருத்துவர் Dr.சுபா சார்லஸ் அபிராமி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இல்லர வாழ்க்கையில் திருப்தியின்மைதான் பெண்கள்கள் இவ்வாறு நடந்து கொள்ள காரணமாக அமைவதாகவும் மனநலம் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எல்லா பெண்களும் இவ்வாறு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.