கிளிநொச்சியில் அண்மையில் பெண்ணொருவர் ஏன் கொலை செய்யப்பட்டார்?

கிளிநொச்சியில் அண்மையில் பெண்ணொருவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்.

கணவனை பிரிந்து வாழும் ஒரு பிள்ளையின் தாய். இரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் தகாத உறவு. ஐந்து மாதக்கற்பணி. இது தெரிந்தே இருவரும் செய்த முதல் தப்பு.

பெண் தன் குழந்தயை பற்றியும் ஆண் தனது குழந்தைகள் மற்றும் மனைவி பற்றி சிந்தியாது தற்கொலை செய்ய முடிவெடுத்து நஞ்சு போத்தலுடன் இருவரும் சென்றது இரண்டாவது தப்பு.

சென்ற இடத்தில் பெண்னை கொலை செய்தது மூன்றாவது தப்பு.

கொலை எங்கே ஆரம்பம்?? பெண் ஆரம்பத்திலேயே இடம் கொடுக்காமல் விட்டிருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது.

பெண் இறந்திருக்கவும் மாட்டாள், ஆண் சிறை சென்றிருக்கவும் மாட்டான். சிந்தியுங்கள்….. இது ஒன்றும் கற்பழிப்பு அல்ல.

வித்தியாவுடன் ஒப்பிட முடியாது ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது அந்தக் கதை தான் இது.