இறந்ததாக நாடகமாடி கணவரை விட்டு வேறு ஆணுடன் மனைவிக்கு தொடர்பு

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் கணவரை பொலிசிடம் சிக்க வைக்க அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் என்ற இளைஞருக்கும் ரூபி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரூபியின் தந்தை ஹரிபிரசாத் காவல்நிலையத்துக்கு வந்து, தனது மகள் ரூபியை ராகுலும் அவர் பெற்றோரும் வரதட்சணை கொடுமை செய்து கொன்றுவிட்டதாக புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் உயிரிழந்ததாக கூறப்பட்ட ரூபியின் சடலத்தை பொலிசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ரூபியின் பேஸ்புக் பக்கம் ஆக்டிவாக இருப்பதாக பொலிசாருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் கண்காணித்தனர்.

இதன் மூலம் ரூபியின் போன் நம்பரை கண்டுப்பிடித்து பொலிசார் கண்காணித்த போது, ரூபி இறக்காமல் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

மேலும், ராமு என்பவருடன் ரூபிக்கு தொடர்பு இருந்ததும் அவருடன் ரூபி வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வேண்டுமென்றே கணவரையும், குடும்பத்தாரையும் மாட்டிவிட தான் இறந்ததாக நாடகமாடிய ரூபியையும், ராமுவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரூபி தந்தை ஹரிபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.
Name

abuse,56,accident,89,actress,3,amazing,23,article,21,astrology,135,canada,11,cinema,462,crime,50,england,9,english,2,france,5,gallery,45,health,268,india,130,others,89,poems,5,political,22,relationship,40,scitech,3,software,6,sports,40,srilanka,1785,technology,74,tips,35,videos,32,viral,11,woman,1,world,1229,
ltr
item
Jaffnabbc: இறந்ததாக நாடகமாடி கணவரை விட்டு வேறு ஆணுடன் மனைவிக்கு தொடர்பு
இறந்ததாக நாடகமாடி கணவரை விட்டு வேறு ஆணுடன் மனைவிக்கு தொடர்பு
https://1.bp.blogspot.com/-FSNNJacLrfg/W45BvYHe-fI/AAAAAAAAE4k/DcOY7KmrL60Dl5sCGxLhak-Wvm7ZEXOOQCLcBGAs/s640/JAFFNABBC1%2B%252854%2529.jpg
https://1.bp.blogspot.com/-FSNNJacLrfg/W45BvYHe-fI/AAAAAAAAE4k/DcOY7KmrL60Dl5sCGxLhak-Wvm7ZEXOOQCLcBGAs/s72-c/JAFFNABBC1%2B%252854%2529.jpg
Jaffnabbc
https://www.jaffnabbc.com/2018/09/blog-post_70.html
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/
https://www.jaffnabbc.com/2018/09/blog-post_70.html
true
3587128704731351211
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy