ரசிகர்களின் கண்களை குளிர வைத்த காஜல் அகர்வால் – புகைப்படம் உள்ளே

‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து ‘நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான்’ போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘மெர்சல்’. தற்போது, காஜல் அகர்வால் கைவசம் ‘பாரிஸ் பாரிஸ்’ உள்ளது. ‘குயின்’ எனும் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விளம்பர பட ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதில் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்துள்ளார் காஜல் அகர்வால். இப்போது தான் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,